1)தனிமை
2) ஏக்க மலர்
அப்பாவிடம் சொல்லி வாங்க முடியும் என்ற நம்பிகையில்
மாத கடைசியில் சைக்கிள்
கேட்ட பிள்ளை
எப்போது வரும் என்ற ஏக்கதில்
இரவில் ஏக்கம் மொட்டாகவும்
பகலில் மலராவும்
வாடாமல் இருக்கிறது.
நவின் ஆர் குமார்
19/08/2024
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
Comments
Post a Comment